சென்னை: தனியார் நிலத்தை சேதப்படுத்திய வழக்கில் திருமாவளவன் உட்பட 14 பேர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகினர். 2012-ல் தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் திருமாவளவன் ஆஜர். மாமல்லபுரம் அருகே காரணை பகுதியில் பஞ்சமி நில மீட்பு போராட்டத்தின் போது 2012-ல் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.