93
சென்னை: சென்னை திருவொற்றியூரில் ஒப்பந்ததாரர் கார்த்திக்கை மிரட்டிய புகாரில் சம்போ செந்தில் உள்பட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரபல ரவுடி சம்போ செந்தில், அவரது கூட்டாளிகள் சரவணன், கிருஷ்ணன் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.