சென்னை: ஏடிஜிபி ஜெயராமிடம் சுமார் 20 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றது. போலீசாரின் விசாரணைக்கு ஏடிஜிபி ஜெயராம் ஒத்துழைப்பு அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆள் கடத்தல், குற்றச் செயலில் ஈடுபடும் கும்பலுடன் தொடர்பு உள்ளிட்ட 3 பிரிவுகளில் ஏடிஜிபி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராம், விசாரணைக்குப் பின் தனது சொந்த காரில் ஏறிச் சென்றார்.
சிறுவன் கடத்தல் வழக்கு: ஏடிஜிபி ஜெயராமிடம் விசாரணை நிறைவு
0
previous post