சென்னை: சென்னையில் காவலர் வாகனம் மோதி குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் காவலர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். காவலர் மகேந்திரன் மீது போக்குவரத்து காவல்துறை 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை காமராஜர் சாலையில் நேற்று காவல் வாகனம் கவிழ்ந்த விபத்தில் குழந்தை உயிரிழந்தது
சென்னையில் காவலர் வாகனம் மோதி குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் காவலர் மீது வழக்குபதிவு
57
previous post