சென்னை: ஃபார்முலா 4 பந்தயம் நடைபெற்ற பகுதிகளில் போக்குவரத்து இடையூறு எதுவும் கிடையாது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கார் பந்தயத்திற்காக போடப்பட்ட கட்டமைப்புகளை விரைவாக அகற்ற உத்தரவிட்டுள்ளோம். அமைச்சர் சேகர்பாபுசிறு சிறு பிரச்னைகள் எல்லாம் புயலில் அடித்துச் சென்ற காகிதங்கள் போல் மாறிவிட்டன என்றும் கூறினார்.