லக்னோ : புதிய காருக்காக பூஜை செய்ய சென்றபோது, காரின் கதவு தானாக மூடியதால் ஜன்னலில் கழுத்து சிக்கி ரெயான்ஷ் என்ற ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது. குழந்தை தலையை வெளியே விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது ஓட்டுநர் காரை ஸ்டார்ட் செய்ததால் இந்த விபத்து நேர்ந்துள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோதிலும், குழந்தையை காப்பாற்ற இயலவில்லை என பெற்றோர் வேதனை அடைந்தனர்.
உ.பி.யில் கார் ஜன்னலில் சிக்கி உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை
0