185
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுள்ள தொண்டர்கள் கேப்டன் கேப்டன் என முழக்கமிட்டு செல்கின்றனர். கேப்டனுக்கு வீர வணக்கம் எனவும் முழக்கமிட்டபடி தொண்டர்கள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளனர்.