உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த, திருப்புலிவனம் கிராமத்தில் உத்திரமேரூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, திருப்புலிவனம் அரசு கல்லூரி அருகே, கஞ்ச பெட்டலங்களுடன் நின்றிருந்த திருவான்மியூர் பகுதியை சேர்ந்த குபேந்திரன் (28) என்பவரை கைது செய்துஅவரிடம் இருந்து சுமார் 2 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். பின்னர், உத்திரமேரூர் போலீசார் குபேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கஞ்சா கடத்தியவர் கைது
0