திருச்சி: திருச்சி சர்வதே விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் வழியாக வந்த விமானத்தில் ஒரு பயணியின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் இருந்த பார்சலில் உயர்ரக ஹைட்ரோபோனிக் வகை கஞ்சா இருந்தது. அதை பறிமுதல் செய்து அவரை அதிகாரிகள் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.10 கோடி.
ரூ.10 கோடி கஞ்சா பறிமுதல்
0