சென்னை: நீட் தேர்வை ரத்து செய்யும் முழு பொறுப்பையும் நான் உணர்கிறேன் என்று அமைச்சர் உதயநிதி சென்னையில் பேட்டி அளித்துள்ளார். நீட் தொடர்பாக கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பேன்; மக்களை ஏமாற்ற மாட்டேன். என்ன விமர்சனம் வந்தாலும் அமைச்சர்கள் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று உதயநிதிஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.