0
புதுக்கோட்டை: தனியார் பேருந்தின் பின்புறத்தில் லாரி மோதியதில் 2 பள்ளி மாணவர்கள் உட்பட 13 பேர் காயம் அடைந்தனர். மழையூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் பேருந்து மீது லாரி மோதியது.