சென்னை: சென்னை மாநகரப் பேருந்தின் கூரையில் ஏறி ஆடியதுடன், சாலையில் பட்டாசு வெடித்து போக்குவரத்துக்கு இடையூறு செய்த சம்பவத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும், வீடியோ காட்சிகளை வைத்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் அடையாளம் கண்டு வருகின்றனர்
பேருந்தின் மீது அட்டகாசம்: 2 கல்லூரி மாணவர்கள் கைது
116