பஞ்சாப்: பயிர்களை எரிக்கும் விவசாயிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ், நிர்வாகத்திற்கு பஞ்சாப் அரசு ஆணையிட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் பயிர்க்கழிவை எரிப்பது டெல்லியில் காற்று மாசு அதிகரிக்க காரணமாவதால் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சட்டத்தை மீறுவோர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்படும் எனவும் பஞ்சாப் மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.