சென்னை: அமைந்தகரையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர் வீட்டில் நகைகளை திருடியதாக பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பெட்ரோல் பங்க் உரிமையாளர் மோகன் ஜார்ஜ் வீட்டில் நகைகளை திருடியதாக சுகன்யா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சுகன்யா என்பவரிடம் இருந்து 16 சவரன் நகைகளை போலீஸ் மீட்டது.
பங்க் உரிமையாளர் வீட்டில் திருட்டு – பெண் கைது
0
previous post