0
சென்னை: பக்கிங்ஹாம் கால்வாய் தூர்வாரப்படும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பக்கிங்ஹாம் கால்வாயில் படர்ந்துள்ள ஆகாய தாமரைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.