108
சென்னை: பிஎஸ்பி அலுவலகத்திலேயே ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அடக்கம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கோரிக்கை வைத்துள்ளார். ராஜீவ்காந்தி அரசு மருத்துமனை முன்பு காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி அளித்தார்.