இங்கிலாந்து: பிரிட்டன் உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேனை பதவிநீக்கம் செய்து பிரதமர் ரிஷி சுனக் உத்தரவிட்டுள்ளார். பாலஸ்தீன ஆதரவு பேரணிக்கு மட்டும் போலீஸ் அனுமதி தருவதாக சுயெல்லா கூறியது சர்ச்சையானது. பாலஸ்தீன எதிர்ப்பு பேரணிக்கு பிரிட்டன் போலீஸ் அனுமதி அளிக்க மறுப்பதாகவும் கயெல்லா கூறியிருந்தார். சுயெல்லாவின் கருத்துகள் சர்ச்சையானதை தொடர்ந்து அவரை பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் பதவிநீக்கம் செய்தார்.