Home/செய்திகள்/பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் - தொழிலாளர் கட்சி முன்னிலை
பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் - தொழிலாளர் கட்சி முன்னிலை
07:37 AM Jul 05, 2024 IST
Share
லண்டன்: பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி 64 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆளும் கன்சர்வேடிவ் கட்சி 4 இடங்களில் மட்டும் முன்னிலை பெற்றுள்ளது. 650 தொகுதிகளை கொண்ட பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.