மதுரை : மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் மக்களுக்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்றக் கோரிய வழக்கில் கன்னியாகுமரி எஸ்.பி., குழித்துறை நகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கன்னியாகுமரி அழகியமண்டபம் பகுதியைச் சேர்ந்த சிறில் கெக்ஸ்டன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்துள்ளார்.
மேம்பாலத்தின் கீழ் வாகனங்களை அகற்றக் கோரிய வழக்கு
0