Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

ரூ.50,000 லஞ்சம் பெற்ற துவாக்குடி நகராட்சி அலுவலக பில் கலெக்டர் கைது

திருச்சி: ரூ.50,000 லஞ்சம் பெற்ற திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சி அலுவலக பில் கலெக்டர் சவுந்தரபாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டுமனைக்கு வரி நிர்ணயம் செய்வதற்காக கதிர்வேலு என்பவரிடம் இருந்து லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.