சிவகங்கை: 2011ல் ரூ.1,000 லஞ்சம் பெற்ற வழக்கில் சார் பதிவாளர் திருநாகுவிற்கு 3ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சார் பதிவாளர் திருநாகுவிற்கு சிவகங்கை லஞ்ச ஊழல் தடுப்பு நீதிமன்றம் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. ரேஷன் கடை ஊழியர் சேதுராஜாவிடம் ரூ.1000லஞ்சம் பெற்ற புகாரில் திருப்புவனம் சார் பதிவாளர் திருநாகு கைது செய்யப்பட்டார்.