0
கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே நிலத்தை அளவீடு செய்து பட்டா வழங்க, ரூ.9000 லஞ்சம் வாங்கிய நில அளவையாளர் குமரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இடைத்தரகராக செயல்பட்ட சுஹேல் என்பவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.