84
நாகர்கோவில்: லாயம் விலக்கு பகுதியில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் சிலை உடைக்கப்பட்டுள்ளது. வாகனம் மோதியதில் சிலை உடைந்ததா அல்லது மர்ம நபர்கள் சிலையை உடைத்தார்களா என போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.