பிரேசிலியா: பிரேசில் நாட்டில் X தளத்திற்கான சட்ட விவகார பிரதிநிதியை 24 மணி நேரத்தில் நியமிக்கவில்லை என்றால், தளம் முடக்கப்படும் என எலான் மஸ்கிற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. தணிக்கை உத்தரவுகளை காரணம் காட்டி, 3 வாரங்களுக்கு முன்பு பிரேசில் நாட்டில் உள்ள தனது அலுவலகத்தை மூடியதுடன் ஊழியர்களை நீக்கியது X நிறுவனம். எனினும், அந்நாட்டில் சேவை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டது.
எலான் மஸ்கிற்கு பிரேசில் உச்ச நீதிமன்றம் காலக்கெடு
previous post