பிரேசில் நாட்டில் நடைபெற்ற சர்வதேச கைட் சர்ஃபிங் போட்டியில் இத்தாலி, அமெரிக்க வீரர், வீராங்கனைகள் சாம்பியன் பட்டம் வென்றனர். கவுபே என்ற இடத்தில் உள்ள கடற்கரையில் அலைச்சறுக்கு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.









