0
பிரேசிலின் ரியோ டி செனிரோ நகரில் நடைபெற்ற கேளிக்கை விழாவில் பெய்ஜா ப்ளோர் சம்பா நடனப் பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது. ரியோ கார்னிவல் எனப்படும் ரியோ கேளிக்கை விழாவில் சிகர நிகழ்வான சம்பா லீக் பேரணி 3 நாட்கள் களைகட்டியது.