வாணியம்பாடியில் பல் சிகிச்சை பெற்ற 8 பேர் பலியான விவகாரத்தில் தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன் தனியார் மருத்துவமனையில் மாவட்ட சுகாதார இணை இயக்குநர் ஞான மீனாட்சி ஆய்வு செய்திருந்த நிலையில் தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மூளை தொற்றால் 8 பேர் பலி: பல் மருத்துவமனைக்கு சீல்
0