Saturday, March 2, 2024
Home » புழல் ஏரியில் உபரி நீர் திறப்பு வினாடிக்கு 2,000 கனஅடியாக அதிகரிப்பு!!

புழல் ஏரியில் உபரி நீர் திறப்பு வினாடிக்கு 2,000 கனஅடியாக அதிகரிப்பு!!

by Nithya

திருவள்ளூர்: புழல் ஏரியில் உபரி நீர் திறப்பு வினாடிக்கு 1,000 கனஅடியில் இருந்து 2,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் புழல் ஏரிக்கு நீர்வரத்து 400 கனஅடியாக உள்ளது. புழல் ஏரி அதன் மொத்த கொள்ளளவான 3,300 மி.கனஅடியில் தற்போது 3,074மி.கனஅடியாக உள்ளது. மொத்தம் 21.20அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 20.31 அடிக்கு நீர்இருப்பு உள்ளதால் நீர்த்திறப்பு உயர்ந்துள்ளது.

 

You may also like

Leave a Comment

three × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi