அகமதாபாத்: குஜராத்தின் பனஸ்கந்தா இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து மற்றும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது எல்லையில் இருந்து ஒருவர் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றதாக தெரிகிறது. இதனை பார்த்த வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் ஊடுருவிய நபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
எல்லையில் ஊடுருவிய நபர் என்கவுன்டரில் பலி
0