தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பூத் ஏஜென்டுகள் திமிராக இருந்தால் ஓட்டுகள் விழாது: பாஜவினருக்கு மோடி அட்வைஸ்

Advertisement

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் 10 மக்களவை தொகுதியில் உள்ள 22,648 வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் பாஜ தொண்டர்களுடன் நமோ ஆப் மூலம் டிஜிட்டல் பேரணியில் பங்கேற்று பிரதமர் மோடி நேற்று பேசியதாவது: நீங்கள் வாக்காளர்களுடன் நேரடி தொடர்பில் இருக்கிறீர்கள். அவர்களுக்கு நீங்கள் பாஜவின் முகமாக இருக்கிறீர்கள். அவர்களை சந்திக்கும் போது உங்களில் அவர்கள் மோடியை பார்க்கிறார்கள். நீங்கள் எதை சொன்னாலும் அதை மோடியே சொல்வதாக உணர்கிறார்கள்.

வாக்குச்சாவடியில் வெற்றி பெற்றால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும். வாக்குச்சாவடிக்கு வரும் ஒவ்வொரு வாக்காளரும் பூத் ஏஜென்ட்களை உன்னிப்பாக கவனிப்பார்கள். உங்கள் நடத்தை, நம்பிக்கை, உற்சாகமாக இருக்கிறீர்களா என்பதை மதிப்பிடுவார்கள். நீங்கள் கொஞ்சம் ஆணவம் காட்டினாலும் மக்கள் நம்மை விட்டு விலகிச் செல்வார்கள். எனவே பூத் ஏஜென்ட்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார். மேலும், கட்சி தொண்டர்கள் சிலரிடமும் மோடி பேசினார்.

Advertisement

Related News