0
புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு 5ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து மோப்பநாய் உதவியோடு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.