ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலையடுத்து ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மோப்பநாய் உதவுயுடன் போலீஸ் சோதனை. கடிதம் அனுப்பியது யார் என்பது குறித்து வழக்குப் பதிந்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.