0
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 456 புள்ளிகள் உயர்ந்து 81,642 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 132 புள்ளிகள் உயர்ந்து 24,816 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.