மும்பை: இஸ்ரேல் – ஈரான் போர் தீவிரமடைந்த போதும் இந்திய பங்குச் சந்தையில் விறுவிறுப்பாக வர்த்தகம் நடந்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,046 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தும் 82,408 புள்ளிகளானது. வர்த்தகம் முடிய சற்று முன் 1,033 புள்ளிகள் வரை அதிகரித்த சென்செக்ஸ், இறுதியில் 1.29% உயர்வுடன் நிறைவு பெற்றது. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் எண் நிஃப்டி 319 புள்ளிகள் அதிகரித்து 24,112 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,046 புள்ளிகள் ஏற்றம்!!
0
previous post