மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏற்றத்துடன் இருந்த இந்திய பங்கு சந்தை குறியீட்டு எண்கள் 0.6% வரை உயர்ந்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் சென்செக்ஸ் 455 புள்ளிகள் உயர்ந்து 82,176 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 22 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. தேசியபங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 148 புள்ளிகள் அதிகரித்து 25,000 புள்ளிகளில் நிறைவு பெற்றது.
சென்செக்ஸ் 455 புள்ளிகள் உயர்ந்து 82,176 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு!!
0