சென்னை: சென்னை விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மிரட்டலை தொடர்ந்து போலீசார் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்காததை அடுத்து மிரட்டல் வெறும் புரளி என்று தெரிய வந்தது. மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
previous post