சென்னை மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!!
10:04 AM Jul 03, 2025 IST
Share
சென்னை: சென்னை மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், போலீசார் நடத்திய சோதனையில் புரளி என தெரியவந்தது.