அகமதாபாத்: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோரில் 87 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் 41 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விமான விபத்தில் உயிரிழந்தவர்களை டி.என்.ஏ. பரிசோதனை மூலம் அடையாளம் காணும் பணி நடக்கிறது
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோரில் 87 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன
0
previous post