தேனி: போடி அருகே நடந்த சாலை விபத்தில் இரு இளைஞர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். ஆற்றில் குளிப்பதற்காக இளைஞர்கள் ஆகாஷ்குமார் (19), பாண்டீஸ்வரன் (25) இருசக்கர வாகனத்தில் சென்றனர். சாலையோரம் கட்டப்பட்ட வடிகால் தொட்டிக்குள் இருசக்கர வாகனம் பாய்ந்ததில் இளைஞர்கள் உயிரிழந்தனர்.
போடி அருகே நடந்த சாலை விபத்தில் 2 இளைஞர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு
0