திண்டுக்கல்: நத்தம் அருகே ஆவிச்சிப்பட்டியில் நடந்த வெடிவிபத்து தொடர்பாக இடத்தின் உரிமையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். வெடி தயாரிக்க பயன்படுத்திய இடத்தின் உரிமையாளர் செல்வம் மற்றும் அருண் பிரசாத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆவிச்சிப்பட்டியில் நாட்டு வெடி தயாரித்தபோது ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
நத்தம் அருகே வெடிவிபத்து: 2 பேர் கைது
previous post