காந்திநகர்: குஜராத் மாநில இடைத்தேர்தலில் விசாவதர் தொகுதியில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் கிரித் படேல் 2வது இடத்தில் உள்ளார். குஜராத்தில் விசாவதர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் முன்னிலையில் உள்ளார். ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் கோபால் 700 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
குஜராத் இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு
0