0
சென்னை: பாஜகவின் கலை, கலாச்சாரப் பிரிவு மாநில செயலாளர் ராஞ்சனா நாச்சியார் அக்கட்சியில் இருந்து விலகினார். மும்மொழிக் கொள்கை, இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.