டெல்லி: கர்னல் சோபியா பற்றி சர்ச்சை கருத்து கூறிய ம.பி. பாஜக அமைச்சர் விஜய் ஷா வழக்கு மே 19க்கு ஒத்திவைக்கப்பட்டது. தன் மீது பதிந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ம.பி. பாஜக அமைச்சர் விஜய் ஷா உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். பின்னர் விஜய்ஷா வழக்கில் இடையீட்டு மனுக்களையும் விசாரணைக்கு ஏற்பதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் அமைச்சர் குன்வர் விஜய் ஷா வழக்கை உச்சநீதிமன்றம் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.
ம.பி. பாஜக அமைச்சர் வழக்கு மே 19க்கு ஒத்திவைப்பு: உச்சநீதிமன்றம்
0