சென்னை: திராவிட இயக்கம் இருக்கும் வரை தமிழ்நாட்டில் பாஜக எண்ணம் நிறைவேறாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். திராவிட இயக்கத்தை யாரும் அசைக்க முடியாது. இந்தியாவுக்கே முன்னோடியாக திராவிட மாடல் அரசு திகழ்கிறது. சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
தமிழ்நாட்டில் பாஜக எண்ணம் நிறைவேறாது: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
0
previous post