133
டெல்லி: மராட்டிய மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மராட்டிய பாஜக தேர்தல் இணை பொறுப்பாளராக ஒன்றிய அமைச்சர் பூபேந்தர் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.