மதுரை: தமிழ்நாட்டில் 2026ல் பாஜக – அதிமுக கூட்டணி ஆட்சி அமையும் என ஒன்றிய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். “2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை பிடித்தது. அதேபோல் தமிழ்நாட்டிலும் ஆட்சியை பிடிக்கும்” என மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்றுவரும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர் அமித் ஷா பேசினார்.
தமிழ்நாட்டில் 2026ல் பாஜக – அதிமுக கூட்டணி ஆட்சி அமையும்: ஒன்றிய அமைச்சர் அமித் ஷா
0