விழுப்புரம்: விஷச் சாராய விவகாரத்தில் அவதூறு பரப்பிய புகாரில் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா விசாரணைக்கு ஆஜரானார். விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரான பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தவறான தகவலை எக்ஸ் தளத்தில் பதிவு செய்ததாக எஸ்.ஜி.சூர்யாவுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பினர். சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில் விசாரணைக்காக எஸ்.ஜி.சூர்யா ஆஜரானார்.
பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்..!!
118