திருப்பூர்: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை; வரவும் கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. மகளிர் உரிமை தொகையை வங்கிக் கணக்கில் போதிய இருப்பு இல்லை என கூறி கொள்ளையடிக்கும் அரசாக ஒன்றிய அரசு உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை; வரவும் கூடாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
279