புதுடெல்லி: பாஜவின் தேசிய பொது செயலாளர் வினோத் தாவ்டே டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், வருகிற 2ம் தேதி முதல் பாஜ உறுப்பினர் சேர்க்கை தொடங்குகின்றது. பிரதமர் மோடியின் உறுப்பினர் அட்டையை புதுப்பித்து உறுப்பினர் சேர்க்கையை கட்சியின் தலைவர் ஜேபி நட்டா தொடங்கி வைப்பார். முதல் கட்ட உறுப்பினர் சேர்க்கை செப்டம்பர் 25ம் தேதி வரை நடைபெறும். அதன் பின்னர் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் 15ம் தேதி இரண்டாவது கட்டமாக பாஜ உறுப்பினர் சேர்க்கை நடைபெறும்” என்றார்.
செப்.2ல் பாஜ உறுப்பினர் சேர்க்கை தொடக்கம்
previous post