சென்னை: தமிழ் மொழி, கலாச்சாரத்தை அழிக்க நினைக்கும் பாஜக அரசுக்கு சில கட்சிகள் துணை போகின்றன என ஆ.ராசா எம்.பி. தெரிவித்துள்ளார். ஒன்றிய பாஜக அரசுக்கு தமிழ்நாட்டில் உள்ள சில கட்சிகள் தோள் கொடுத்து நிற்பதாகவும், பாஜக அரசுக்கு துணை போகும் துரோகிகளை வீழ்த்தி தமிழ்நாட்டை காக்க வேண்டும் என்றும் அவர் விமர்சனம் செய்துள்ளார். ஓரணியில் தமிழ்நாடு என்பது திமுகவுக்காக அல்ல, ஓட்டுமொத்த தமிழ்நாட்டையும் காப்பதற்காகவே என ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
பாஜக அரசுக்கு துணை போகும் கட்சிகளை வீழ்த்துக: ஆ.ராசா எம்.பி.
0